இலங்கையில் தனியார் பல்கலைக்கழகங்கள் வழங்கும் பட்டத்தை சரிபார்ப்பது குறித்து கோப் குழுவில் விசாரணை!
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அரச பல்கலைக்கழக முறைமையின் ஒழுங்குமுறை உரிமைகளை கையகப்படுத்தினால் அது இந்த நாட்டின் உயர்கல்வியின் முடிவாக அமையும் என ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார். COP குழுவில் உண்மைகளை முன்வைக்கும் போதே தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிடமிருந்து தனியார் பல்கலைக்கழகங்கள் வழங்கும் பட்டங்களின் தரத்தை சரிபார்க்கும் ஒழுங்குமுறை அதிகாரத்தை கல்வி அமைச்சு கையகப்படுத்தியதன் பின்னர், எந்தவொரு ஒழுங்குமுறையும் இருக்காது என்று அவர் மேலும் கூறினார். “பல்கலைக்கழக மானியங்கள் […]













