அடுத்த தேர்தலில் எந்தவொரு கட்சியனரும் 50 வீத வாக்குகளை பெற மாட்டார்கள்!
கட்சி அரசியலை விட வேட்பாளர்கள் முன்வைக்கும் வேலைத்திட்டமும் அவர்களின் நடைமுறைத் தன்மையும் அடுத்த தேர்தலில் முக்கிய காரணியாக அமையும் என அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். மேலும், ஊழல் குற்றச்சாட்டுகள் இல்லாதது மற்றும் வேட்பாளர்களின் வயது போன்ற விடயங்கள் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வலுவான காரணியாக அமையும். அண்மைக்காலம் வரை 20 வீதமாக இருந்த மிதக்கும் வாக்குகள் 40 வீதமாக அதிகரித்துள்ளமையே இதற்குக் காரணம் என அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். ஜனாதிபதித் தேர்தல் மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட […]













