பொழுதுபோக்கு

வாய்ப்பு தருவதாக கூறி நடிகையை வாழ்க்கையை கெடுத்த டாப் ஹீரோ…

  • September 11, 2023
  • 0 Comments

டாப் நடிகரின் பேச்சை கேட்டு நடிகை ஒருவர் ஏமாந்த விஷயம் இப்போது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. டாப் நடிகரான அந்த ஹீரோவுக்கு ரசிகர்கள் ஏராளம். அவரை ஏதாவது சொல்லிவிட்டால் போதும் சமூக வலைத்தளத்தையே ரெண்டு ஆக்கி விடுவார்கள். அப்படி இருக்க அந்த ஹீரோவை சுற்றி தொடர்ந்து சச்சையான விஷயங்கள் அடுத்தடுத்த வந்து கொண்டிருக்கிறது. ஆனாலும் அவரது படங்கள் நல்ல வசூலை பெற்று வருவதால் தயாரிப்பாளர்கள் எவ்வளவு வேணாலும் கொட்டிக் கொடுக்க தயாராக இருக்கிறார்கள். இந்நிலையில் நடிகரின் திருமணமே […]

உலகம்

மொரோக்கோ நிலநடுக்கத்தால் ஒரே கிராமத்தில் பாதிப்பேர் மரணம்

  • September 11, 2023
  • 0 Comments

மொரோக்கோவை உலுக்கிய நிலநடுக்கத்தில் டாபிகாக்டே (Tafeghaghte) கிராமத்தைச் சேர்ந்த 200 பேரில் 90 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவந்துள்ளது. அவர்கள் தப்பிக்க வாய்ப்பில்லை… காப்பாற்றிக்கொள்ள நேரமில்லை என இடிபாடுகளிலிருந்து வெளியே வந்த ஹசான் என்பவர் தெரிவித்துள்ளார். ஊர்மக்கள் ஒன்று இறந்துவிட்டனர் அல்லது மருத்துவமனையில் உள்ளனர் என இன்னொருவர் குறிப்பிட்டார். இடிபாடுகளில் சிக்கியிருப்பவர்களைக் காப்பாற்றுவதற்கான கருவிகள் ஏதும் அங்குக் கிடையாது. அத்துடன் வெளியிலிருந்து உதவி இன்னும் வரவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. உலக நாடுகள் வழங்கும் ஆதரவை மொரோக்கோ அதிகாரிகள் ஏற்றுக்கொள்ளவேண்டும் […]

வாழ்வியல்

முளைகட்டிய பயறுகளை சாப்பிடுபவரா நீங்கள்? உங்களுக்கான பதிவு

  • September 11, 2023
  • 0 Comments

ஊட்டச்சத்துக்கள் நிரம்பி இருப்பதன் காரணமாக முளைகட்டிய பயிறு வகைகள், ‘சூப்பர் ஃபுட்ஸ்’ என்று குறிப்பிடப்படுகின்றன. முளைகட்டிய பயிறு வகைகளை பலர் பச்சையாக உட்கொள்கிறார்கள்; சிலர் லேசாக வேகவைத்து அல்லது சமைத்தும் உட்கொள்கிறார்கள். குறைவான கலோரி, அதிக பைபர் சத்து, வலுவான புரோட்டின் சத்து, வைட்டமின் சி, ஃபோலேட் காப்பர் மற்றும் மாங்கனீசு போன்ற பல ஊட்டச்சத்துக்கள் அடங்கிய ஸ்நாக்ஸாக முளைகட்டிய பயிர்கள் குறிப்பிடப்படுகின்றன. முளைகட்டிய பயிர்களில் பல ஆரோக்கிய நன்மைகள் இருந்தாலும் இவற்றை அப்படியே பச்சையாக சாப்பிடுவதால் […]

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் சட்டங்களில் ஏற்படவுள்ள மாற்றம்!

  • September 11, 2023
  • 0 Comments

ஆஸ்திரேலியாவில் தொலைத்தொடர்பு துறை தொடர்பான பல சட்டங்கள் மற்றும் விதிமுறைகளை திருத்த மத்திய அரசாங்கம் முடிவு செய்துள்ளது. அதன்படி, தொலைபேசி நிறுவனங்கள் உள்ளிட்ட தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பாஸ்போர்ட் எண்கள் – ஓட்டுநர் உரிம எண்கள் மற்றும் தரவுகளை வங்கிகள் மற்றும் பிற நிதி நிறுவனங்களுடன் பரிமாறிக்கொள்ளும் வாய்ப்பு உருவாகிறது. சைபர் தாக்குதல் ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட நபர்களின் வங்கிக் கணக்குகள் மற்றும் பிற முக்கியமான தகவல்களைப் பாதுகாக்க கூடுதல் ஏற்பாடுகள் செய்யப்படும். புதிய விதிமுறைகள் மூலம் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் […]

பொழுதுபோக்கு

ராமருக்கு அடுத்து சிவனாக மாறும் பிரபாஸ்.. மறுபடியுமா?

  • September 11, 2023
  • 0 Comments

பாகுபலி படத்திற்கு பிறகு பான் இந்தியா நடிகராக மாறி இருக்கும் பிரபாஸ் நடிப்பில் அண்மையில் ஆதிபுருஷ் படம் வெளிவந்தது. பிரம்மாண்ட பட்ஜெட்டில் பயங்கர பிரமோஷன் செய்யப்பட்ட அந்த படம் ட்ரெய்லரிலேயே கடும் விமர்சனங்களை சந்தித்தது. அதனால் பிரபாஸ் இனி இது போன்ற ரிஸ்க் எடுக்க மாட்டார் என்று எதிர்பார்த்த நிலையில் அவருடைய ப்ராஜெக்ட் கே பட அறிவிப்பு வெளிவந்தது. கமல், அமிதாப் பச்சன் உள்ளிட்ட பல ஜாம்பவான்கள் நடிக்கும் அப்படத்திற்கு கல்கி 2898 AD என பெயரிடப்பட்டுள்ளது. […]

இலங்கை

மட்டக்களப்புக்கு அருகில் நிலநடுக்கம்

  • September 11, 2023
  • 0 Comments

மட்டக்களப்பு கடற்கரையிலிருந்து 310 கிலோமீற்றர் தொலைவில் உள்ள ஆழ்கடல் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இன்று அதிகாலை 1.29 மணியளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.65 ஆக பதிவாகியுள்ளதாக புவியியல் மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், இந்த நிலநடுக்கத்தினால் சுனாமி அபாயம் எதுவும் இல்லை என புவியியல் மற்றும் சுரங்க பணியகம் மேலும் தெரிவித்துள்ளது.

ஆசியா

சிங்கப்பூரில் 11வது மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த நபர்

  • September 11, 2023
  • 0 Comments

சிங்கப்பூரில் – பிளாக் 38 லோரோங் 5 தோ பாயோ பிளாட்டின் கீழே உள்ள துணி காயப்போடும் ரேக்கில் 57 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்து கிடந்துள்ளார். SCDF அதிகாரிகள் அந்த நபரை ரேக்கில் இருந்து மீட்டு எடுக்கும் காட்சியின் புகைப்படங்களை மதர்ஷிப் வெளியிட்டுள்ளது. அந்த நபர் 11வது மாடியில் வசித்து வந்ததாக அக்கம்பக்கத்தினர் தெரிவித்தனர். கடந்த 8ஆம் திகதியன்று காலை 9 மணியளவில் பலத்த சத்ததுடன் கீழே விழுந்த அவர், பின்னர் வலியில் கதறியதாகவும் அங்கு […]

அறிவியல் & தொழில்நுட்பம்

1.9 மில்லியன் வீடியோக்களை அகற்றிய YouTube

  • September 11, 2023
  • 0 Comments

உலகளவில் நெட்டிசன்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் வீடியோ ஸ்ட்ரீமிங் பிளாட்ஃபார்மான யூடியூப், இந்தியாவில் மட்டுமே இந்த ஆண்டு (2023) ஜனவரி – மார்ச் காலாண்டில் சுமார் 1.9 மில்லியனுக்கும் மேற்பட்ட வீடியோக்களை அதன் பிளாட்ஃபார்மிலிருந்து நீக்கியுள்ளது. வேறு எந்த ஒரு நாட்டிலும் youTube-ல் இருந்து நீக்கப்பட்ட வீடியோக்களை விட இந்த எண்ணிக்கை அதிகம் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. யூடியூபின் Community Guidelines மீறப்பட்டதன் பின்னணியில் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக கூகுளுக்கு சொந்தமான YouTube கூறி இருக்கிறது. […]

ஐரோப்பா

ஜெர்மனியில் வாகனம் வைத்திருப்பவர்கள் தொடர்பில் வெளியான தகவல்

  • September 11, 2023
  • 0 Comments

ஜெர்மனி நாட்டில் வாகனங்கள் வைத்து இருப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றது. ஜெர்மனியில் வாகனங்கள் வைத்து இருப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக ஜெர்மனியின் புள்ளி விபர திணைகளம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது 1000 பேர் வாழுகின்ற ஒரு பிரதேசத்தில் ஆக குறைந்தது 583 வாகனங்களை வைத்து இருக்கின்றார்கள் என்றும் இந்த புள்ளி விபரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ரைலான்றான்ஸ் மாநிலத்தில் 1000 பேர் உள்ள இடத்தில் 634 பேர் வாகனங்களை வைத்து இருப்பதாகவும், சாலபுருக்கன் மாநிலத்தில் 660 பேர் […]

இலங்கை

யாழில் 2 பிள்ளைகளின் தந்தைகளுக்கு நேர்ந்த துயரம்

  • September 11, 2023
  • 0 Comments

யாழ்ப்பாணம் – கோப்பாய் பகுதியில் தனியார் பேருந்து மற்றும் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் குடும்பஸ்தரொருவர் உயிரிழந்துள்ளார். கோப்பாயைச் சேர்ந்த எமில் ரவி என்ற 44 வயதான இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் கொழும்பு சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்து ஞாயிற்றுக்கிழமை(10) இரவு கோப்பாய் இராச பாதை வீதியில் பயணித்த வேளை மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரின் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் பேருந்தின் […]

error: Content is protected !!