அப்பாவுக்கு விருது கொடுத்த மகள் – ராஜ்கமலுடன் கைகோர்க்கும் ஸ்ருதிஹாசன்
இந்திய சினிமாவில் முன்னணி நடிகராக விளங்கி வரும், நடிகர் கமல்ஹாசனுக்கு இந்த ஆண்டிற்கான சிறந்த நடிகருக்கான சைமா விருதுகள் வழங்கப்பட்டது. இந்த விருதினை கமலின் மகள், அவரது தந்தைக்கு வழங்கி கௌரவித்தார். இந்த நிலையில் சைமா விருது வழங்கும் நிகழ்ச்சி மேடையில் நடந்த சில விஷயங்களை பகிர்ந்துள்ளார் ஸ்ருதி ஹாசன். தமிழில் கடந்த 2011 ஆம் ஆண்டு சூர்யா நடிப்பில் வெளியான ஏழாம் அறிவு திரைப்படத்தின் மூலம் கதையின் நாயகியாக களமிறங்கியவர் நடிகை ஸ்ருதிஹாசன். தமிழ் மொழியில் […]













