இலங்கை

மேலும் 700 பட்டதாரி ஆசிரியர் நியமனம்: கிழக்கு மாகாண ஆளுநர்

  • September 25, 2023
  • 0 Comments

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் மேலும் 700 பட்டதாரி ஆசிரியர் நியமனம் வழங்குவதற்கான அனுமதி கையொப்பமிடப்பட்டுள்ளது. கிழக்கு மாகாணத்தில் தொடர்ந்தும் நிலவி வந்த ஆசிரியர் பற்றாக்குறையை கருத்தில் கொண்டு, கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் கிழக்கில் 700 பட்டதாரி ஆசிரியர்களுக்கான நியமனம் வழங்க மாகாண பொது சேவை ஆணைக்குழுவிடம் இன்று கையொப்பம் இடப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் செந்தில் தொண்டமானால் கிழக்கு மாகாணத்தில் 633 ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்பட்டிருந்தது.இந்நிலையில் தற்போது 700 பட்டதாரி ஆசிரியர்களுக்கான நியமனங்கள் […]

இலங்கை

பூமியில் பகல் இரவு சமமாக இருக்கும் புகைப்படம்: ஐரோப்பிய விண்வெளி மையம் வெளியீடு

  • September 25, 2023
  • 0 Comments

ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் (ESA) சனிக்கிழமையன்று ஒரு செயற்கைக்கோள் படத்தைப் பகிர்ந்து கொண்டது, ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் (ஈஎஸ்ஏ) தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் நேற்று ஒரு செயற்கைக்கோள் புகைப்படத்தை வெளியிட்டது. அதில், சூரியனின் ஒளி பூமியின் மேற்பரப்பில் சரி பாதியாக படுவது தெளிவாக பதிவாகி உள்ளது. ‘ஈக்வினாக்ஸ்’ என்பது சூரியன் நேரடியாக பூமத்திய ரேகைக்கு மேல் தோன்றுவதால், பகல், இரவு சம அளவு ஏற்படும். இந்தப் புகைப்படத்தை பகிர்ந்து ஈஎஸ்ஏ கூறும்போது, ‘‘குளிர்காலம் வருகிறது. […]

புகைப்பட தொகுப்பு பொழுதுபோக்கு

படுக்கையறை முதல்.. குளியலறை வரை… கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் இதோ…

  • September 25, 2023
  • 0 Comments

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் கீர்த்தி சுரேஷ் தற்போது பாலிவுட் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். அவ்வப்போது, மும்பைக்கு விசிட் அடித்து வரும் கீர்த்தி, கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ரன்வீர் சிங்குடன் விளம்பர படம் ஒன்றில் நடித்து, அசத்தி இருந்தார். தற்போது ஹிந்தியில் வருண் தவான் நடிக்கும் 18-ஆவது படத்தில் கீர்த்தி சுரேஷ் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் […]

உலகம்

உலகலாவிய கடன் 307 டிரில்லியனாக அதிகரிப்பு!

  • September 25, 2023
  • 0 Comments

சர்வதேச நாணய நிதியத்தின்படி, இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டில் மொத்த உலகளாவிய கடன் 307 டிரில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்ந்துள்ளது. இது வரலாற்றில் பதிவாகிய மிக உயர்ந்த உலகளாவிய கடனாக பார்க்கப்படுகிறது. வங்கிக் கடனைக் குறைக்கும் வகையில் வட்டி விகிதங்கள் உயர்த்தப்பட்டு வரும் நிலையில், இந்தக் கடன் தொகை அதிகரிப்பது சிறப்பு வாய்ந்ததாகக் கூறப்படுகிறது. சர்வதேச நாணய நிதியம், வளர்ந்த நாடுகளில் கடன் வாங்குவது இந்த உலகளாவிய கடன் அதிகரிப்புக்கு பெரிதும் பங்களித்துள்ளது என்று சுட்டிக்காட்டுகிறது. அமெரிக்கா, […]

இந்தியா

போபாலில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

  • September 25, 2023
  • 0 Comments

பாஜகவின் மாபெரும் கூட்டத்தில் பங்கேற்பதற்காக போபால் வந்துள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர் மோடிக்கு முதல்வர் சிவராஜ் சிங் சௌகான், மாநில பாஜக தலைவர் வி.டி.சர்மா ஆகியோரின் பெரும் வரவேற்புக்கு மத்தியில் போபாலில் நடைபெறும் அரங்கத்திற்கு வந்தடைந்தார். மோடி கைகளை அசைத்து பாஜக கட்சித் தொண்டர்களை உற்சாகப்படுத்தினார். மேலும், பிரதமர் மோடியை வரவேற்க மத்திய அமைச்சர்கள், நரேந்தி சிங் தோமர், ஜோதிராதித்ய சிந்தியா, பிரஹலாத் படேல் மற்றும் மாநில பாஜக தலைவர் மற்றும் […]

இலங்கை

IMF இன் 02ஆம் கட்ட நிதி உதவிக்கான இறுதி பேச்சுவார்த்தை நாளை!

  • September 25, 2023
  • 0 Comments

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் எதிர்வரும் 26ஆம் திகதி கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது. இலங்கைக்கு விஜயம் செய்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் இந்த கலந்துரையாடலில் கலந்துகொள்ளவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர்  ஷெகான் சேமசிங்க குறிப்பிட்டுள்ளார். இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது கடனுதவியை பெற்றுக்கொள்வது தொடர்பான இறுதி கலந்துரையாடலாக ஜனாதிபதிக்கும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையில் இடம்பெறும் விசேட கலந்துரையாடல் இருக்கும் என அவர் கூறியுள்ளார். அந்த கலந்துரையாடலின் […]

இலங்கை

இலங்கை வந்த போலந்து யுவதிக்கு நேர்ந்த துயரம்..!

  • September 25, 2023
  • 0 Comments

மட்டக்களப்பு – தங்காலைக் கடலில் நண்பருடன் கடலில் குளித்த போலந்து நாட்டைச் சேர்ந்த யுவதியொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது. குறித்த இரு போலந்து பிரஜைகளும் நேற்று மாலை தங்காலை கடலில் குளிக்க சென்ற வேளை பலத்த கடல் அலைகளால் அவர்கள் இருவரும் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர் . பின்னர் அவர்கள் இருவரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு தங்காலை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்படடுள்ளது. இந்நிலையில், 22 வயதுடைய போலந்து யுவதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பான […]

இலங்கை

பேருந்தை மறித்து குழுவொன்றினால் கடத்தப்பட்டிருந்த பயணி தொடர்பில் போலீசார் வெளியிட்ட தகவல்

  • September 25, 2023
  • 0 Comments

கம்பளை இலங்கை போக்குவரத்துச்  சபை  பஸ் டிப்போவில் கடமையாற்றும் பஸ் சாரதி, நேற்று ஞாயிற்றுக்கிழமை (24) காலை சிலரால் தாக்கப்பட்டுக்  கடத்தப்பட்ட நிலையில், கடத்தப்பட்டவர்களிடம் இருந்து தப்பி கம்பளை பொலிஸ் நிலையத்துக்கு  இரவு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பின்னர் கடத்தப்பட்டவர் நேற்று இரவு கம்பளை போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். பழங்கால வாள் ஒன்று குறித்து விசாரிப்பதற்காக குறித்த குழுவினர் தன்னை கொழும்புக்கு கடத்திச் சென்றதாக அவர் பொலிஸாரிடம் தெரிவித்தார். மாவெலயில் இருந்து கண்டி நோக்கிச் சென்று கொண்டிருந்த […]

இலங்கை

மன்னார்- பல கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்ட அஞ்சல் பணியாளர்கள்

  • September 25, 2023
  • 0 Comments

கொழும்பில் ஒருங்கிணைந்த தபால் சங்கம் ஏற்பாடு செய்த தொழிற்சங்க போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மன்னார் அஞ்சலகம் சார்பாக இன்று திங்கட்கிழமை (25) மதியம் 12 மணி முதல் 1 மணி வரை போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த போராட்டம் மன்னார் அஞ்சலகத்திற்கு முன்பாக இடம்பெற்றுள்ளது. குறித்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து முன்னெடுத்தனர். சம்பள முரண்பாடு தீர்த்தல்,வாழ்க்கைச் செலவாக 20 ஆயிரம் ரூபாவை உயர்த்தல்,பதவி உயர்வை வழங்கல்,வெற்றிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து குறித்த […]

வட அமெரிக்கா

நிஜ்ஜார் படுகொலை விவகாரம்; கனடா பாதுகாப்பு அமைச்சர் பேட்டி

  • September 25, 2023
  • 0 Comments

கனடாவில் காலிஸ்தானியரான நிஜ்ஜார் என்பவர் படுகொலை செய்யப்பட்ட விவகாரம் பெருத்த சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதில், இந்தியா மீது கனடா பிரதமர் கூறிய குற்றச்சாட்டு, தொடர்ந்து இரு நாட்டு தூதர்கள் வெளியேற்றம் மற்றும் தூதரக விசா நிறுத்தம் என அடுத்தடுத்த நடவடிக்கைகள் பரபரப்பை ஏற்படுத்தின. இந்த விவகாரத்தில் கனடா பாதுகாப்பு துறை மந்திரி பில் பிளேர் கூறும்போது, இந்தியாவுடனான நல்லுறவு மிக முக்கியம். அந்த வகையில், இது ஒரு சவாலான விசயம். ஆனால் அதே வேளையில், நாங்கள் […]

error: Content is protected !!