ஹீரோயின்களை மிஞ்சும் அழகு.. நெல்சனின் மனைவி ‘மோனிஷா’வை பார்த்துள்ளீர்களா?
																																		கோலிவுட்டின் முன்னணி இயக்குநர்கள் பட்டியலில் உள்ள நெல்சன் கோலமாவு கோகிலா படத்தின் மூலம் எண்ட்ரி கொடுத்தார் .
அடுத்து சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ என அவர் அடுத்தடுத்து இயக்கிய படங்கள் ஹிட்டாகவே, மூன்றாவது படமே தளபதி விஜய்யை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது.

அதன்படி தளபதி விஜய்யை வைத்து பீஸ்ட் படத்தை இயக்கினார் படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை என்றாலும் கூட வசூல் ரீதியாக எந்த பாதிப்பும் இல்லை. .
இந்த நிலையில் தொடர்ந்து விமர்சனத்திற்கு உள்ளான நெல்சனிற்கு சவாலாக வந்த படம் ஜெயிலர்.
பலராலும் உற்றுநோக்கப்பட்ட இந்த படம் பிளாக் பஸ்டர் ஹிட்டாகி வெளியான 5 நாட்களில் 350 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படத்துள்ளது.
இந்த நிலையில் நெல்சனின் மனைவி மோனிஷா புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்து வரும் நெட்டிசன்கள், ஹீரோயிங்களை மிஞ்சும் அழகு என கூறி வருகின்றனர்.

https://twitter.com/Nelsondilpkumar/status/1689985270442045440
        



                        
                            
