செய்தி
லண்டனில் அதிர்ச்சி – சிறுமியை கத்தியால் குத்திய சிறுவன்
லண்டனில் சிறுமி ஒருவரை சிறுவன் கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் 12 வயது சிறுவன் மீது கொலை முயற்சி குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது....













