வட அமெரிக்கா
டிரம்பின் வீட்டு குளியலறையில் கைப்பற்றப்பட்ட அணு ஆயுத ரகசிய ஆவணங்கள்!
அமெரிக்கா முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தனது பதவி காலத்தில் கையாண்ட ஆவணங்களை ஆவணக் காப்பகத்திடம் ஒப்படைக்காமல் அவற்றை தன்னுடன் எடுத்து சென்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.அரசின் ரகசிய...













