வட அமெரிக்கா
கனேடிய மக்களுக்கு வெளியான சற்று நிம்மதியளிக்கும் தகவல்!
கனடாவின் கியூபெக் மாநிலத்தில் காட்டுத்தீ ஒரளவுக்குக் கட்டுக்குள் வந்துள்ளதாக மக்களுக்கு நிம்மதியளிக்கும் தகவல் வெளியாகியுள்ளது. கட்டுக்கடங்காமல் கொளுந்துவிட்டு எரியும் தீச்சம்பவங்களின் எண்ணிக்கை 44க்குக் குறைந்துள்ளது. அதற்கு முந்திய...













