இந்தியா
செய்தி
கொல்கத்தாவில் தலை துண்டித்து 3 துண்டுகளாக வெட்டி கொல்லப்பட்ட பெண்
கொல்கத்தாவின் டோலிகஞ்ச் பகுதியில் 30 வயதுடைய பெண் ஒருவர், அவரது மைத்துனர் அத்துமீறி நடந்து கொண்ட நிலையில் அதற்கு அவர் உடன்படாத காரணத்தால் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார்....