இலங்கை
செய்தி
இலங்கையில் மின் கட்டணம் தொடர்பில் வெளியான தகவல்
இலங்கையில் மின்சார கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. மின்சார கட்டண திருத்தம் தொடர்பான முன்மொழிவுகளை இலங்கை மின்சார சபை, பொது பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்துள்ளது. இதன்படி,...













