செய்தி
ஒருதலைப்பட்சமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டாம் : சீனாவை வலியுறுத்தும் தைவான் ஜனாதிபதி!
தைவானின் ஜனாதிபதி லாய் சிங்-தே சீனாவை எந்த ஒருதலைப்பட்சமான நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டாம் என்று வலியுறுத்தினார். ஜனநாயக ரீதியில் தைவானை தனது சொந்தப் பிரதேசம் எனக் கூறும்...













