உலகம்
செய்தி
தான்சானியா எதிர்க்கட்சித் தலைவர் மீது தேசத்துரோகக் குற்றச்சாட்டு
தேர்தல் சீர்திருத்தங்களுக்கு அழைப்பு விடுத்த பொது பேரணியில் கைது செய்யப்பட்ட எதிர்க்கட்சித் தலைவர் துண்டு லிசு மீது தான்சானியாவில் உள்ள ஒரு நீதிமன்றம் தேசத்துரோகக் குற்றம் சாட்டியுள்ளது....