இந்தியா
செய்தி
ராஜஸ்தானில் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுத்த மேலும் ஒரு நபர் கைது
பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட ராஜஸ்தானைச் சேர்ந்த 32 வயது நபர் கைது செய்யப்பட்டு மகாராஷ்டிரா காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டதாக அதிகாரிகள்...