இலங்கை
செய்தி
பங்குச்சந்தை வரலாறு காணாத அளவு உயர்ந்துள்ளது
கொழும்பு பங்குச்சந்தை வரலாற்றில் கண்டிராத நிலையை எட்டியுள்ளதாக விமான போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். நாளிதழ் ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்....