இலங்கை
செய்தி
திருகோணமலையில் நடந்த விமான விபத்து – PT6 விமானங்கள் பறப்பதற்கு தடை
அனைத்து PT – 6 பயிற்சி விமானங்களின் பறப்பதை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு இலங்கை விமானப்படை தீர்மானித்துள்ளது. திருகோணமலையில் நேற்று விமானம் விபத்துக்குள்ளானதில் இரண்டு விமானப்படை அதிகாரிகள் உயிரிழந்த...













