செய்தி
இறக்குமதி தொடர்பான முழுமையான அறிக்கையை சமர்பிக்க நடவடிக்கை!
இறக்குமதி தொடர்பான முழுமையான அறிக்கையை இம்மாத இறுதியில் சர்வதேச நாணய நிதியத்திடம் சமர்ப்பிக்கவுள்ளதாக பதில் நிதி அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார். ஜனாதிபதி ஊடக மைத்தினால் நேற்று...