இலங்கை
செய்தி
இலங்கையில் கட்டாயமாக்கப்படவுள்ள புதிய முறை – உள்நாட்டு வருவாய் திணைக்களம்
இலங்கயில் எதிர்வரும் ஏப்ரல் முதல் திகதி முதல் தனிநபர் வரி செலுத்துவதற்கு மின்னணு முறைகளை உள்நாட்டு வருவாய் திணைக்களம் கட்டாயமாக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல்...