இலங்கை
செய்தி
இலங்கையில் சீரற்ற காலநிலை -பாரிய மண்சரிவில் வீடுகளை இழந்த மக்கள்
மீரியபெத்தையை போன்று பூனாகலை கபரகலை தோட்டத்தில் பாரிய மண்சரிவொன்று இரவு ஏற்பட்டுள்ளது. நேற்று ஏற்பட்ட மணிசரிவில் அந்தப் பகுதியில் வசிக்கும் பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உரிய...