ஐரோப்பா
செய்தி
செக் குடியரசின் ப்ர்னோ நகரில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 பேர் மரணம்
செக் குடியரசின் இரண்டாவது பெரிய நகரத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. ப்ராக் நகருக்கு தென்கிழக்கே 200 கிமீ (125 மைல்)...