இலங்கை
செய்தி
பேருவளையில் அரசியல்வாதியின் மனைவி மீது சரமாரியாக கத்திக்குத்து
பேருவளை உள்ளூராட்சி சபையின் முன்னாள் உறுப்பினர் சமிதா கவிரத்னவின் மனைவி வாள்வெட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பேருவளை ஹெட்முல்ல பிரதேசத்தில் இவர் நடத்தி வரும் கடையில்...