இலங்கை
செய்தி
ராஜகுமாரி உயிரிழந்த சம்பவம் – நீதிபதி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட பின்னர் உயிரிழந்ததாகக் கூறப்படும் ஆர். ராஜகுமாரி என்ற பணிப்பெண்ணின் மரணம் தொடர்பான நீதவான் விசாரணையின் முடிவை ஆகஸ்ட் 25ஆம் திகதி அறிவிக்கவுள்ளதாக...