ஆசியா
செய்தி
சூடானில் மசூதி மீது ட்ரோன் தாக்குதல் – 78 பேர் உயிரிழப்பு
சூடானின் டார்ஃபர் பகுதியில் உள்ள ஒரு மசூதியில் நடந்த ட்ரோன் தாக்குதலில் 70க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். எல்-ஃபாஷர் நகரில் நடந்த தாக்குதலுக்கு துணை ராணுவ விரைவு ஆதரவுப்...













