ஆசியா
பாகிஸ்தான் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது!
பாகிஸ்தான் நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் முடிவதற்கு மூன்று நாட்களுக்கு முன்னதாகவே அந்நாட்டு நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பின் பணிப்புரைக்கு அமைய, அந்நாட்டு ஜனாதிபதி நேற்று (09.08) ...













