இலங்கை
வங்கி முறைக்கேடுகள் குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில் ஊழல் மோசடிகள் பற்றி குறிப்பிடவில்லை!
நாட்டின் அரச வங்கிகளில் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கையில் ஊழல் மோசடிகள் தொடர்பான தகவல்கள் வெளிப்படுத்தப்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர்...













