உலகம்
உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவு!
உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை சுமார் 1% குறைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அமெரிக்க டொலர் வலுவடைந்து, சீனப் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலை காரணமாக...













