மத்திய கிழக்கு
ஐக்கிய அரபு அமீரகத்தில் பணியாளர்களுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ள விசே உத்தரவு!
பாதகமான காலநிலை மாற்றங்கள் காரணமாக, ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள தனியார் துறை ஊழியர்களை இன்று (12.02) முதல் வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதிக்குமாறு நிறுவனங்களுக்கு கோரிக்கை...













