இலங்கை
இலங்கை : பொதுபோக்குவரத்தில் சிவில் உடையில் பொலிஸார் சோதனை : பலர் கைது!
பொதுப் போக்குவரத்துச் சேவைகளில் சிறுவர்கள் மற்றும் பெண்கள் மீது பல்வேறு பாலியல் துஷ்பிரயோகங்களைச் செய்பவர்களைக் கண்டறிய நேற்று (07.02) முதல் விசேட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதற்கமைய நேற்றைய...













