உலகம்
கியூபாவில் எரிபொருள் விலையில் ஏற்பட்ட அதிரடி மாற்றம்!
கியூபாவில் எரிபொருள் விலை நேற்று நள்ளிரவு முதல் ஐநூறு சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில் மின்சார கட்டணமும் 25% அதிகரிக்கும் என்று நாட்டின் நிதி அமைச்சர் குறிப்பிடுகிறார்....













