இலங்கை
இஸ்ரேலில் மரணமடைந்த இலங்கைப் பெண்ணின் சடலம் கட்டுநாயக்கா கொண்டுவரப்பட்டது!
இஸ்ரேலில் மரணமடைந்த அனுலா ரத்நாயக்கவின் சடலம் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. சடலத்தை ஏற்றிச் சென்ற விமானம் இன்று (28.10) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது....













