இலங்கை
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்த மூவரும் இலங்கை வந்தடைந்தனர்!
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலைக் குற்றச்சாட்டில் தண்டனை அனுபவித்த மூவரும் இலங்கையை வந்தடைந்துள்ளனர். கடந்த 33 ஆண்டுகள் வரை சிறையிலிருந்து கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு...













