உலகம்
கிரீன்லாந்தில் தனது முதல் புறக்காவல் நிலையத்தை திறக்கும் கனடா!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கிரீன்லாந்தின் கட்டுப்பாட்டை எடுத்துக்கொள்வதாக எச்சரிக்கை விடுத்ததைத் தொடர்ந்து, கனடா தனது முதல் இராஜதந்திர புறக்காவல் நிலையத்தை கிரீன்லாந்தில் திறக்க உள்ளது. கனடாவின்...













