உலகம்
அமெரிக்காவில் முறைகேடு குறித்து தகவல் வழங்கியவருக்கு 279 மில்லியன் டொலர்கள் சன்மானம் வழங்கப்பட்டது!
அமெரிக்காவில் முறைகேடு ஒன்று தொடர்பாக தகவல் அளித்த ஒருவருக்கு 279 மில்லியன் அமெரிக்க டொலர்கள் சன்மானம் வழங்கப்பட்டுள்ளது. இந்த தகவலை அமெரிக்காவின் பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழு...