ஆசியா
12 ஆண்டுகளில் முதல் முறையாக தென்கொரியா செல்லும் ஜப்பான் பிரதமர்!
வடகொரியாவின் தொடர் ஏவுகணை சோதனைகளால் சமீப காலமாக கொரிய தீபகற்ப பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில், ஜப்பான் கடற்பகுதியிலும் அணு ஆயுத சோதனை உள்ளிட்டவற்றை நடத்தி...