இலங்கை
இலங்கை தேவாலயங்களில் பொலிஸார் குவிப்பு!
உலக வாழ் கிறிஸ்துவ மக்கள் இன்று (25.12) நத்தார் பண்டிகையை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் இலங்கையில் பல தேவாலயங்களில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன....













