இலங்கை
முகக்கவசம் அணியுமாறு இலங்கையர்களுக்கு எச்சரிக்கை!
இந்த நாட்களில் சிறு குழந்தைகளிடையே பல சுவாச நோய்கள் பரவி வருவதாக குழந்தை நல மருத்துவர் டாக்டர் தீபால் பெரேரா கூறுகிறார். பரிசோதிக்கப்பட்ட குழந்தைகளில், பெரும்பாலானவர்களுக்கு இன்ஃப்ளூயன்ஸா...













