இலங்கை
கட்சி என்ற ரீதியில் உடன்படவில்லை, ஆனால் மக்களுக்காகவே செய்கிறோம் – சாகர!
கட்சி என்ற ரீதியில் நாம் உடன்படாவிட்டாலும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் மக்கள் கேட்டதை பெற்றுக் கொள்கின்றோம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம்...