ஐரோப்பா
ரஷ்யாவின் இரண்டாவது எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ட்ரோன் விபத்து!
ரஷ்யாவின் இரண்டாவது எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ‘ட்ரோன்’ ஒன்று விபத்துக்குள்ளாகியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தெற்கு ரஷ்யாவில் உள்ள இரண்டாவது எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது....