இந்தியா
தமிழகத்தில் போதைப்பொருள் கடத்தலில் முக்கிய கட்சிகளுக்கும் பங்குள்ளது – அண்ணாமலை!
போதைப்பொருள் கடத்தலில் திமுக மற்றும் விசிக நிர்வாகிகள் இருப்பது தெரியவந்துள்ளது என பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். மதுரை விமான நிலையத்தில் வைத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த...













