இலங்கை
சட்டவிரோதமாக இஸ்ரேலில் தங்கியிருக்கும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை!
சட்டவிரோதமாக இஸ்ரேலில் தங்கியுள்ள இலங்கையர்களுக்கு விசா வழங்குவதற்கு அனுமதி இல்லை என தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு இலங்கை...