கருத்து & பகுப்பாய்வு
3000 ஆண்டுகள் பழமையான வரைபடத்தை கண்டுப்பிடித்த ஆய்வாளர்கள்!
உலகின் மிகப் பழமையான வரைபடமாக கருதப்படும் பாபிலோனிய வரைபடத்தை ஆராய்ச்சியாளர்கள் கண்டுப்பிடித்துள்ளனர். 2,600 மற்றும் 2,900 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்க்பபட்டதாக கருதப்படும் இந்த வரைபடமானது இமேகோ முண்டி...













