ஆசியா
பாகிஸ்தானில் புதிய பிரதமர் நியமனம்!
பாகிஸ்தானில் தற்காலிக பிரதமராக ‘அன்வர் உல் ஹக் கக்கர்’ நியமிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. முன்னாள் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ராஜா...