ஐரோப்பா
(Update) துருக்கி தலைநகரில் பயங்கரவாத தாக்குதல் : பலி எண்ணிக்கை உயர்வு!
துருக்கியின் தலைநகர் அங்காராவிற்கு அருகில் உள்ள விமான நிறுவனத்தின் தலைமையகம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 05 பேர் உயிரிழந்துள்ளதுடன் 22 பேர் காயமடைந்துள்ளனர். ஒரு பெண் மற்றும்...













