ஐரோப்பா
ரஷ்ய படைகள் எப்போதும் தயார் நிலையில் உள்ளன – புட்டின்!
ரஷ்யாவின் போர்ப் படைகள் “எப்போதும் தயாராக உள்ளன என அந்நாட்டின் அதிபர் புட்டின் தெரிவித்துள்ளார். இருப்பினும் ரஷ்யா தற்போது கடினமான காலக்கட்டத்தில் இருக்கிறது என்பதையும் அவர் ஒப்புக்கொண்டார்....













