இலங்கை
குடு கயானியின் வீட்டை பறிமுதல் செய்ய நடவடிக்கை!
போதைப்பொருள் கடத்தல் காரணமாக தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள “குடு கயானி” என்றழைக்கப்படும் போதைப்பொருள் கடத்தல்காரர் கயானி தில்ருக்ஷியின் விசாலமான வீட்டை பறிமுதல் செய்யும் நடவடிக்கை இன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது....