இலங்கை
ஹலவத்த பகுதியில் தீயில் கருகி ஒருவர் உயிரிழப்பு!
ஹலவத்த பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வீடொன்றிற்குள் தீப்பற்றியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று (27.08) இடம்பெற்றுள்ளது. பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், குறித்த பகுதிக்கு சென்ற பொலிஸார்...