இலங்கை
இலங்கையில் மதுபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளுக்கு எதிராக எடுக்கப்படவுள்ள நடவடிக்கை!
மதுபோதையில் பிடிப்படும் வாகனங்கள் சம்பந்தமான அனைத்து வழக்குகளிலும் 12 மாதங்களுக்கு சாரதி அனுமதிப்பத்திரம் இடைநிறுத்தப்படும் அல்லது சாரதி அனுமதிப்பத்திரம் பொலிஸாரால் இரத்து செய்யப்படும் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்....













