ஆப்பிரிக்கா
நைஜீரியாவில் ஆயுதமேந்திய குழுவை குறிவைத்து தாக்குதல் : படுகொலை செய்யப்பட்ட அப்பாவி மக்கள்!
வடமேற்கு நைஜீரியாவில் ஆயுதமேந்திய குழுவை குறிவைத்து நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் குறைந்தது 10 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக மேற்கு ஆபிரிக்க நாட்டின் இராணுவம் அறிவித்துள்ளது. இது தொடர்பில் கருத்து...













