ஐரோப்பா
பிரித்தானியாவில் வாடகைக்கு கிடைக்கும் சொத்துக்களில் பாரிய வீழ்ச்சி!
பிரித்தானியாவில் வீடுகளை முதலாளிகள் விற்பனை செய்வதால், வாடகைக்கு கிடைக்கும் சொத்துக்களின் எண்ணிக்கை பாதியாக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எஸ்டேட் முகவர்களான Hamptons இன் அறிக்கையின்படி, ஏப்ரல் 2019 உடன்...