ஆசியா
பாகிஸ்தானில் இயங்கும் பலூசிஸ்தான் விடுதலைப்படையை பயங்கரவாத அமைப்பாக அறிவித்த அமெரிக்கா!
இந்தியாவுடன் வர்த்தகப் போரில் ஈடுபட்டுள்ள அமெரிக்கா, பாகிஸ்தானுக்கு நட்புக் கரம் நீட்டி வருகிறது. இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு கடுமையான வரிகள் விதிக்கப்படும் நேரத்தில், பாகிஸ்தான்...













